15ம் ஆகஸ்டு அன்று புழல் சிறையில் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
சிறையின் இசைக் குழுவால் நடத்தப்பட்ட இவ்விழாவில் சிறைத்துறை தலைவர் எஸ், கே. டோக்ரா, இ.கா.ப, புழல்-1 சிறைக் கண்காணிப்பாளர் திரு ராஜேந்திரன், புழல்-2
சிறைக் கண்காணிப்பாளர் திரு கருப்பண்ணன், சிறை மருத்துவர் டாக்டர் சங்கர் மற்றும் இதர சிறைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விழா கடவுளுக்குப் பிராரத்தினையுடன் தொடங்கியது. பிறகு நாட்டுப்பற்றப் பாடல்களும் இதர பாடல்களும் பாடப்பட்டன.
இரண்டு மணி நேரம் நடந்த விழாவின்போது இல்லவாசிகள் ஒழுக்கத்தின் வடிவமாக மிக அமைதியாக உட்கார்ந்து பாடல்களைக் கேட்டார்கள்.
|
On 15th August an Independence Day function was held at Prison-1 at Puzhal.
The function, organised by the music group of Puzhal-1 prison was attended by the Mr. S. K. Dogra, IPS, Additional Director General of Police, Mr. Rajendran,
Superintendent of Prison-1, Mr. Karuppannan, Superintendent of Prison-2, Dr. Shankar of Prison-1 and otherofficials.
The funcion started with the recitation of Prayer. After that, the inmates sangs patriotic song as well as other songs.
The function continued for nearly two hours and during this period the prisoners exhibited exemplary discipline. |